தனுசுடன் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிமாறன்
Page 1 of 1
தனுசுடன் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிமாறன்
தனுசும் இயக்குனர் வெற்றிமாறனும் அடுத்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைய உள்ளனர். இவ்விருவரும் இணையும் படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடகளம் ஆகிய இரண்டு படங்களிலும் தனுசே நடித்து இருந்தார். தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் சேரவிருப்பதால் இந்த படமும் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிலம்பரசனை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த வடசென்னையின் படம் தள்ளிப்போகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணையும் சிம்ரன்...!
» நாலாவது முறையாக இணையும் சந்தானம் – ராஜேஷ்!
» மூன்றாவது முறையாக தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி
» தனுசுடன் நடிக்க மறுத்தது ஏன்?: ஹன்சிகா விளக்கம்.
» மூன்றாவது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum