தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா?

Go down

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா? Empty பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா?

Post  ishwarya Tue Mar 26, 2013 12:45 pm



ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. குத்துச்சண்டை வீரராக ஜெயம் நடிக்க உள்ள இந்த படத்தை புதிய இயக்குநர் இயக்க உள்ளார்.

நயன்தாராவுக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும், இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மே மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள பூலோகம் படத்தில் நயன்தாரா நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum