தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

Go down

காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை Empty காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை

Post  meenu Tue Mar 26, 2013 12:42 pm

தமிழ்நாட்டில், 1967 பொதுத்தேர்தலில், காங்கிரசை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட மாற்றங்களையும், அதனால் ஓட்டு வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்திருக்கிறார். தமிழக அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» யான் பயின்ற பல்கலைக் கழகங்கள்
» பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்
» காங்கிரஸ் காங்கிரஸ்
» காங்கிரஸ் பணி ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum