தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துணை இயக்குநராக பணியாற்றும் அஜீத்

Go down

துணை இயக்குநராக பணியாற்றும் அஜீத் Empty துணை இயக்குநராக பணியாற்றும் அஜீத்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:34 pm



என்ன அஜீத் நம்ம தல அஜீத் துணை இயக்குநராக பணியாற்றுகிறாரா என்று வியக்காதீர்கள். அதாவது ஒரு துணை இயக்குநர் செய்யும் பணியையும் சேர்த்து அஜீத் செய்கிறார் என்பதுதான் தகவல்.

பில்லா 2 படத்தில் வெறும் கதாநாயகனாக காமிரா முன்பு நடித்துவிட்டு போய் விடாமல், படப்பிடிப்பு சரியாக நடக்க என்னென்ன உதவிகள் வேண்டும் என்பதை கேட்டு செய்கிறார் அஜீத்.

பில்லா 2 கதாநாயகிகள் இருவருமே தமிழுக்கு புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு வசன உச்சரிப்புகளை கற்றுக் கொடுப்பது முதல் பல்வேறு உதவிகளை படப்பிடிப்பின் போது செய்கிறாராம் அஜீத்.

இது குறித்து படக்குழுவே அஜீத் புராணம்தான் பாடி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபத்தில் தந்தையுடன் இணைந்து துணை இயக்குநராக பணியாற்றும் அகஷரா ஹாசன்
» பில்லா 2 துணை இயக்குனர் ‘தல’ அஜீத்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» ஒருவரின் உயிரியல் வயதை (Biological age) குருதி சோதனை மூலம் கண்டறியலாம்! காணொளி இணைப்புஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் ஆய்வு நடுவத்தில் (Spain’s National Cancer Research Center (NCIO) பணியாற்றும் DNA நிபுணர் மரியா பிளாஸ்கோ(Maria B
» துணை துணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum