தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்கா பறக்கிறது பிரசன்னா-ஸ்நேகா ஜோடி

Go down

அமெரிக்கா பறக்கிறது பிரசன்னா-ஸ்நேகா ஜோடி Empty அமெரிக்கா பறக்கிறது பிரசன்னா-ஸ்நேகா ஜோடி

Post  ishwarya Tue Mar 26, 2013 11:57 am



அமெரிக்காவில் அச்சமுண்டு அச்சமுண்டு படப்பிடிப்பு நடந்து போது காதல் மலர்ந்து தற்போது தம்பதிகளாகிவிட்ட பிரசன்னா - ஸ்நேகா ஜோடி, தங்களது தேனிலவை அமெரிக்காவில் கொண்டாடக் கிளம்பிவிட்டனர்.

அமெரிக்காவில் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்த இடங்களை தம்பதிகளாகச் சென்று காண அவர்கள் ஆர்வமாக இருப்பதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவலை கசிந்தது.

பிரசன்னா - ஸ்நேகா ஜோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ள தகவலை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நம்மிடம் சொன்னார்கள். நீங்களும் யாரிடமும் சொல்ல வேண்டாம் சரியா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum