ஷங்கர்-விக்ரம் இணையும் தேர்தல்?
Page 1 of 1
ஷங்கர்-விக்ரம் இணையும் தேர்தல்?
நண்பன் பட வெற்றிக்குப் பிறகு ஷங்கர் அடுத்து இயக்கும் படம் பற்றி ஏராளமான புரளிகள் வெளிவந்தன. ஷங்கரின் அடுத்த பட்டியலில் சூர்யா, விக்ரம், கமல் வரை இருப்பதாகக் கூறப்பட்டது.
இறுதியாக தற்போது வெளிவந்துள்ள தகவல், ஷங்கர் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், படத்திற்கு தேர்தல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்திற்கான வசனங்களை எழுத்தாளர் சுபா எழுதுகிறார்.
தாண்டவம் படத்தில் தற்போது பிசியாக உள்ள விக்ரம், அதனை முடித்துவிட்டு ஷங்கரின் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!
» ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
» ஷங்கர் – விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
» ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
» ஷங்கர் – விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum