முகமுடியில் ஜீவாவின் கடின உழைப்பு
Page 1 of 1
முகமுடியில் ஜீவாவின் கடின உழைப்பு
ஹாலிவுட்டில் சூப்பர் மேன் போன்ற கதையம்சம் கொண்ட படம் ஒன்று தமிழில் உருவாகி வருகிறது. அதுதான் முகமூடி. இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்க, வில்லனாக நரேன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய ஓராண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. 90 விழுக்காடு படப்படிப்பு முடிந்து தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் காரைக்காலில் நடந்து வருகிறது.
சுமார் 250 தொழிலாளர்கள், பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படப்பிடிப்பின் போது ஜீவாவிற்கு தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தாங்க முடியாத வலியையும் பொறுத்துக் கொண்டு அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்று கருதி, வலியை வெளிக்காட்டாமல் தனது காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுக்கும் ஜீவாவை ரியல் ஹீரோ என்று பாராட்டுகிறது படக்குழு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!
» வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ்
» அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் ஜெயிக்கலாம்-புதுநடிகர்கள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும்: சமந்தா
» ஜீவாவின் முடிவு
» ஜீவா உழைப்பு : தயாரிப்பாளர் சிலிர்ப்பு!
» வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ்
» அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் ஜெயிக்கலாம்-புதுநடிகர்கள் ரஜினி, கமலை பின்பற்ற வேண்டும்: சமந்தா
» ஜீவாவின் முடிவு
» ஜீவா உழைப்பு : தயாரிப்பாளர் சிலிர்ப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum