தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்நிதியுடன் ஜோடி சேரும் பூர்ணா

Go down

அருள்நிதியுடன் ஜோடி சேரும் பூர்ணா Empty அருள்நிதியுடன் ஜோடி சேரும் பூர்ணா

Post  ishwarya Tue Mar 26, 2013 11:37 am



கந்தகோட்டை, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படங்களில் நடித்து முத்திரைப் படித்த நடிகை பூர்ணா சில காலம் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார்.

தற்போது இவர் அருள்நிதியுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முப்பொழுதும் உன் கற்பனைகள் பட இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கும் இப்படம் 4 நண்பர்களை மையமாகக் கொண்டக் கதையாம்.

இப்படத்தில் அருள்நிதியுடன், பவன், தருண், ஷத்ரியா, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum