தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்காத்தா வில்லன் நடிகர் மரணம்

Go down

மங்காத்தா வில்லன் நடிகர் மரணம் Empty மங்காத்தா வில்லன் நடிகர் மரணம்

Post  ishwarya Mon Mar 25, 2013 6:05 pm



அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ரவிக் குமார் சனிக்கிழமை இரவு ரவுடி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

பணம் கொடுக்கல் வாங்கலில் இவருக்கும், இவரது நண்பருக்கும் ஏற்பட்ட சண்டையில், ரவிக்குமாரை மிரட்ட இவரது நண்பர் ஆட்களை அனுப்பியுள்ளார். அர்களுக்கும், ரவிக்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், ரவுடிகள் ரவிக்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர்.

செம்பியத்தில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவிக்குமாரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலை செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum