தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிர்நீச்சலை தயாரிக்கும் தனுஷ்

Go down

எதிர்நீச்சலை தயாரிக்கும் தனுஷ் Empty எதிர்நீச்சலை தயாரிக்கும் தனுஷ்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:58 pm



நடிகர், பாடலாசிரியர்(?) அவதாரங்களைத் தொடர்ந்து தனுஷ் எடுத்துள்ள அடுத்த அவதாரம் தயாரிப்பாளர்.

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய செந்தில் இயக்க உள்ள இப்படத்தில் தனுஷின் நண்பர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் மிக தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில், 180 பட கதாநாயகி பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் காமிராவை கவனித்துக் கொள்கிறார். எடிட்டிங் பணிகளை கிஷோர் செய்கிறார்.

ஆமாம் இதெல்லாம் சரி படத்தின் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா? கோலிவுட்டில் தற்போது இருக்கும் ஒரு டிரண்ட், பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைப்பதுதானே. அப்புறம் இந்த படத்திற்கு மட்டும் எங்கு போவது புதிய பெயருக்கு. எனவே எதிர்நீச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum