அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா
Page 1 of 1
அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா
முதல் முறையாக நடிகை அனுஷ்கா அஜித்துடன் ஜோடியாக நடிக்க உள்ளார். சிறுத்தை இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.
கதை பற்றி அனுஷ்காவிடம் கூறியதுமே அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், இப்படத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறிய நடிகை, இன்னும் கால்ஷீட் பற்றி பேசவில்லை என்றும், ஆனால் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பார் என்று சிவா நம்பிக்கையோடு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாண்டவம் படத்தில் விக்ரமுடனும், அலெக்ஸ் பாண்டியனில் கார்த்தியுடனும், இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுடனும் தற்போது நடித்து வரும் அனுஷ்கா, விரைவில் அஜித்துடனான படத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» தனுஷூடன் ஜோடி சேர்கிறார் அமலாபால்
» அஜித்துடன் பார்வதி ஜோடி சேர்ந்ததன் ரகசியம்!
» கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!
» ஜெயம் பட வில்லனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
» அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் நாட்டு அழகி
» அஜித்துடன் பார்வதி ஜோடி சேர்ந்ததன் ரகசியம்!
» கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!
» ஜெயம் பட வில்லனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
» அஜித்துடன் ஜோடி சேரும் பிரேசில் நாட்டு அழகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum