தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்

Go down

சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம் Empty சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்

Post  meenu Fri Jan 18, 2013 1:12 pm

இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும். அப்போது

"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம் பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''

-என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.

சுக்கிர காயத்ரி:

ராஜதாபாய வித்மஹே!! ப்ருகு கதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum