தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசங்க இயக்குநருக்கு பிறந்தநாள்

Go down

பசங்க இயக்குநருக்கு பிறந்தநாள் Empty பசங்க இயக்குநருக்கு பிறந்தநாள்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:35 pm



தேசிய விருது வென்ற இயக்குநர் பாண்டிராஜுக்கு இன்று பிறந்த நாள். தமிழ் சினிமாவில் ஒரு சில நல்லப் படங்களை அளித்த இயக்குநர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் இயக்குநர் பாண்டிராஜ்.

2009ம் ஆண்டு தனது முதல் படமான பசங்க படம் ஏராளமான விருதுகளை வென்று குவித்தது. அந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த படத் தொகுப்புக்கான விருதினையும் வென்றது.

அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய வம்சம், பிறகு மெரினா படங்களும் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள்தான்.

தற்போது தலைப்பிடாத ஒரு படத்தை விமல் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து பாண்டிராஜ் இயக்கும் பணியில் பிசியாக உள்ளார். நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக உள்ளது இப்படம்.

தேசிய விருது இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum