லிங்குசாமியுடன் இணையும் சூர்யா
Page 1 of 1
லிங்குசாமியுடன் இணையும் சூர்யா
சூர்யா தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை முடித்துவிட்டு ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே ரன், சண்டக்கோழி படப் புகழ் இயக்குநர் லிங்குசாமி, சூர்யாவுக்காக தயாரித்த ஆக்சன் கதை ஒன்றை சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.
லிங்குசாமி சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதால் உடனே ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கம் 2 முடிந்ததும் சூர்யாவும், லிங்குசாமியும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» கௌதம், சூர்யா இணையும் துருவ நட்சத்திரம்.
» சூர்யா – வெங்கட்பிரபு இணையும் புதிய படம்
» மீண்டும் இணையும் சூர்யா-கவுதம் மேனன் கூட்டணி
» சூர்யா – ஸ்ருதி – முருகதாஸ் இணையும் மும்மொழிப் படம்!
» சூர்யா- ஸ்ருதி ஹாசன்- முருகதாஸ் இணையும் ’7ஆம் அறிவு’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum