தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதா கஜா ராஜா படத்தில் விஷாலுடன் வரலட்சுமி, டாப்ஸி

Go down

மதா கஜா ராஜா படத்தில் விஷாலுடன் வரலட்சுமி, டாப்ஸி Empty மதா கஜா ராஜா படத்தில் விஷாலுடன் வரலட்சுமி, டாப்ஸி

Post  ishwarya Mon Mar 25, 2013 5:07 pm

சமரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்திற்கு தலைப்பாக ‘மதா கஜா ராஜா’ என்பதை சுருக்கி எம்.ஜி.ஆர்., என்று வைத்துள்ளனர். இந்த படத்தில் முதலில் கோ படத்தின் கார்த்திகாதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் படத்தில் இருந்து திடீரென விலகிவிட்டார். விலகியதற்கான காரணம் என்னனு அவரிடம் கேட்டதற்கு கார்த்திகா சொன்ன பதில் என்ன தெரியுமா? படத்தின் கதை மூன்று கதாநாயகிகளை உள்ளடக்கியது என்பதால் விலகிவிட்டாராம். இப்ப தெரியுமே அவர் விலகிய காரணம் என்னனு! ஆமாங்க படத்துல எங்க நம்மலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிடுமோ என கருதிதான் அவர் விலகியிருக்கார். சரிங்க படத்துல வரலட்சுமி, டாப்ஸி நடிக்குறாங்கனா! அப்ப மூன்றாவது கதாநாயகி யார்னு கேட்காதீங்க, அது இயக்குனரிடம்தான் கேட்கனும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum