தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர்ப்பறவையில் முக்கிய வேடத்தில் நந்திதா தாஸ்

Go down

நீர்ப்பறவையில் முக்கிய வேடத்தில் நந்திதா தாஸ் Empty நீர்ப்பறவையில் முக்கிய வேடத்தில் நந்திதா தாஸ்

Post  ishwarya Mon Mar 25, 2013 4:38 pm

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தை அடுத்து சீனு ராமசாமி இயக்கி வரும் படம் நீர்ப்பறவை. இந்தப் படத்தில் நந்திதா தாஸ் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். அழகி திரைப்படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். படத்துல அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்தப் படம் கிறிஸ்தவ மீனவர்களை தழுவிய கதை என்பதால் பைபிள் சொற்களைப் பயன்படுத்தி புதுமையாக எழுதியுள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியதன் மூலம் தனது ஆறாவது தேசிய விருதை வைரமுத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum