தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மரணம்

Go down

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மரணம் Empty பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மரணம்

Post  ishwarya Mon Mar 25, 2013 4:28 pm

மாரடைபப்பு காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73. இவர் சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்துள்ளார். சென்னை, தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கே.பாலசந்தர், ஆர்.சுந்தராஜன், இப்ராகிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், கோவை தம்பி, பூர்ணிமா பாக்யராஜ், கமீலா நாசர், பி.எல். தேனப்பன், மோகன்நடராஜன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன், ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு உள்ளிட்ட திரை பிரபலங்கள் கே.ஆர்.ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum