தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாணவரின் கனவை நிறைவேற்றிய ஜீவா

Go down

மாணவரின் கனவை நிறைவேற்றிய ஜீவா Empty மாணவரின் கனவை நிறைவேற்றிய ஜீவா

Post  ishwarya Mon Mar 25, 2013 4:25 pm

நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கனவை நடிகர் ஜீவா நிறைவேற்றியுள்ளார். தருமபுரி அருகே வெள்ளிமலை வாழ் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர் ராஜபாண்டி. இவர் 12ம் வகுப்பு தேர்வில் ஆயிரத்து 167 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். படித்து மருத்துவராக வேண்டும் என்பது இந்த மாணவனின் கனவு. ஆனால் அதற்குரிய வசதி இல்லாத காரணத்தால் தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததார். இதை அறிந்த நடிகர் ஜீவா மாணவனின் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் தான் ஏற்பதாக அறிவித்துள்ளார். மேலும் மாணவன் எம்.ஸ் படித்தாலும் அதற்கான செலவையும் ஏற்க தயார் எனவும் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum