மேனன் படத்திலிருந்து ரிச்சா நீக்கம்
Page 1 of 1
மேனன் படத்திலிருந்து ரிச்சா நீக்கம்
கௌதம் மேனன் தயாரிக்க உள்ள தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்துக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க ரிச்சா தேர்வு செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது.
ஆனால், படத்தின் கதாநாயகன் ஜெய்யை விட மூத்த பெண் போல ரிச்சா தோற்றமளிப்பதாகக் கூறி கௌதம் மேனன் ரிச்சாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், இன்னமும் கதாநாயகி தேடல் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அபினநயா படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டு தேதி பிரச்சினையால் அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!
» விஜய் படத்திலிருந்து நாசர் நீக்கம்
» மோகன்லால் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» கோச்சடையான் படத்திலிருந்து சினேகா நீக்கம்... ருக்மணி ஒப்பந்தம்!
» விஜய் படத்திலிருந்து நாசர் நீக்கம்
» மோகன்லால் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்
» விஜய் படத்திலிருந்து ஜெனிலியா நீக்கம் – ஆஸ்கர் ரவிச்சந்திரன்
» கோச்சடையான் படத்திலிருந்து சினேகா நீக்கம்... ருக்மணி ஒப்பந்தம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum