தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிமிர்ந்து நில் படப்பிடிப்பு நாளை தொடக்கம்

Go down

நிமிர்ந்து நில் படப்பிடிப்பு நாளை தொடக்கம் Empty நிமிர்ந்து நில் படப்பிடிப்பு நாளை தொடக்கம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:35 pm

நிமிர்ந்து நில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. சமுத்திரக்கனி இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் முதன் முறையாக நடிக்க இருக்கிறார். ஆதி பகவன், பூலோகம் ஆகிய படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இந்தப் படத்தில் நடிக்க இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்துக்கு இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum