தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுத்தை இயக்குனர் படத்தில் அஜீத்

Go down

சிறுத்தை இயக்குனர் படத்தில் அஜீத் Empty சிறுத்தை இயக்குனர் படத்தில் அஜீத்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:14 pm

பில்லா-2 படத்திற்குப் பிறகு அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் அஜீத் மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அஜீத் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாவை அழைத்து கதை கேட்ட அஜீத் அதில் சில மாற்றங்களை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் சிவா கதைக்கான மாற்றங்களில் ஈடுபட்டுள்ளார். எனவே விரைவில் அஜீத்-சிவா கூட்டணியில் புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம். இயக்குனர் சிவா ஏற்கனவே சிறுத்தை படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum