தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பையில் படமாகும் போடா போடி க்ளைமாக்ஸ காட்சி

Go down

மும்பையில் படமாகும் போடா போடி க்ளைமாக்ஸ காட்சி Empty மும்பையில் படமாகும் போடா போடி க்ளைமாக்ஸ காட்சி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:50 pm

சிம்பு நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்து வரும் திரைப்படம் போடா போடி. சரத் குமாரின் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவா இயக்குகிறார். தற்போது போடா போடியின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மும்பையில் எடுக்கப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். மற்றப் படங்களை போல் இல்லாமல் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முற்றிலும் மாறுபட்ட நிலையில் எடுக்கப்படுகிறது. அதாவது க்ளைமாக்ஸ் காட்சியாக குத்துப் பாட்டு இடம்பெறுகிறது. இந்த குத்துப் பாட்டுக்கு சிம்பு, வரலட்சுமி மற்றும் ஷோபனா ஆடுகின்றனர். போடா போடியின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum