தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"பஞ்சதந்திரம்' பாணியில் காமெடி படம்:கமல்

Go down

"பஞ்சதந்திரம்' பாணியில் காமெடி படம்:கமல் Empty "பஞ்சதந்திரம்' பாணியில் காமெடி படம்:கமல்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:41 pm

"விஸ்வரூபம்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன், ஹாலிவுட் படத்தை இயக்கி நடிப்பார் எனக் கூறப்பட்டது. முழுமையான ஸ்கிரிப்ட் தயாரிக்க இன்னும் அதிக காலம் ஆகும் என்பதால் ஸ்கிரிப்ட் பணிகளுக்கிடையே ஒரு காமெடி படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் கமல். "பஞ்சதந்திரம்' பாணியில் கதை தயாராகிவிட்டது. வசனங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார் கிரேஸிமோகன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum