முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசினார் சூர்யா
Page 1 of 1
முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசினார் சூர்யா
சூர்யா, காஜல் அகர்வால் நடிப்பில் மாற்றான் திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். அயன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா-கே.வி. ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாற்றான் திரைப்படம் தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. தமிழில் ரிலீஸாகும் அதே நாளில்தான் தெலுங்கிலும் ரிலீஸாகிறது. இதற்காக சூர்யா முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விஷயம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யாவை பற்றி மேலும் குறிப்பிட்டு சொல்லனும்னா அவர் இன்றுடன் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. இதே செப்டம்பர் 6ம் தேதியில்தான் சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படம் ரிலீஸானது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» பாலாவுடன் முதன் முறையாக கைகோர்க்கும் வைரமுத்து
» முதன் முதலாக சண்டைக்காட்சியில் த்ரிஷா
» முதன் முறையாக மூன்று விஜய் கைகோர்க்கும் திரைப்படம்
» ‘கோச்சடையான்’ படத்துக்கு ரஜினிகாந்த், ‘டப்பிங்’ பேசினார்
» பாலாவுடன் முதன் முறையாக கைகோர்க்கும் வைரமுத்து
» முதன் முதலாக சண்டைக்காட்சியில் த்ரிஷா
» முதன் முறையாக மூன்று விஜய் கைகோர்க்கும் திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum