தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தானத்திற்காக ஆடினார் சிம்பு

Go down

சந்தானத்திற்காக ஆடினார் சிம்பு Empty சந்தானத்திற்காக ஆடினார் சிம்பு

Post  ishwarya Mon Mar 25, 2013 1:28 pm

நகைச்சுவை நடிகர் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. சந்தானம், பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக விசாகா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். மணிகண்டன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் தனது நண்பர் சிம்பு ஆடினால் நன்றாக இருக்கும் என சந்தானம் எண்ணியிருக்கிறார். உடனே தன்னுடைய இந்த விருப்பத்தை சிம்புவிடம் கூறியிருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்த சிம்பு, ஒரு பாடலுக்கு ஆடியும் சென்றிருக்கிறார். இப்பாடல் சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum