தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையதளம் மூலம் ஆபாச தகவல்கள்: காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி புகார்

Go down

இணையதளம் மூலம் ஆபாச தகவல்கள்: காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி புகார் Empty இணையதளம் மூலம் ஆபாச தகவல்கள்: காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி புகார்

Post  ishwarya Mon Mar 25, 2013 12:34 pm

ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப்பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி (படம்) காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

இது குறித்து அவர் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக ட்விட்டர் இணையதளத்தில் என்னைப் பற்றி சிலர் தரக்குறைவான வகையிலும் ஆபாசமாகவும் தகவல்கள் பரப்பி வருகின்றனர். இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும், மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர்.

இதுபோன்றவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள பெண்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் கருத்துகளை அனுப்பி தொல்லையளித்து வருகின்றனர்.

இது மிகுந்த கவலையை அளிக்கிறது. இவர்களால் தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் அழிவுதான் ஏற்படும். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார் சின்மயி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையதளத்தில் ஆபாச படம்: சினிமா பாடகி சின்மயி போலீசில் பரபரப்பு புகார்
» 'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
» பாடகி சின்மயி மீது வன்கொடுமை புகார்
» ஆதி பகவன் திரைப்படம்: காவல் ஆணையரிடம் வழக்குரைஞர்கள் மனு
» சின்மயி டிவிட்டரில் ஆபாச கருத்துகள் விடுத்த 2வது நபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum