தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தானம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் புதிய படம்

Go down

சந்தானம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் புதிய படம் Empty சந்தானம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் புதிய படம்

Post  ishwarya Mon Mar 25, 2013 11:39 am



சந்தானம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற கலகலப்பு படத்தை அடுத்து புதிய படத்திலும் இவர்கள் கூட்டணி சேர உள்ளனர்.

இயக்குநர் ராஜேஷின் அனைத்துப் படங்களிலும் அவருக்கு துணை இயக்குநராக இருந்தவர் ராஜசேகர். இவரது இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்துக்கு யா யா என்று பெயரிடப்பட உள்ளது.

காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது.

சந்தானம் தற்போது தயாரித்து நடித்து வரும் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தையும், சிவாநடித்து வரும் சொன்னா புரியாது படமும் முடிந்த பிறகு யா யா படம் துவங்க உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum