தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய்யுடன் ஜோடி சேரும் அமலா பால்

Go down

விஜய்யுடன் ஜோடி சேரும் அமலா பால் Empty விஜய்யுடன் ஜோடி சேரும் அமலா பால்

Post  ishwarya Mon Mar 25, 2013 11:37 am

தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அமலாபால், இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணை சேர உள்ளார்

இந்த படத்தின் மூலமாக, புதிய முகமாக சிறிய வேடங்களில் அறிமுகமாகி, பிறகு நடுத்தர நடிகையாக மாறிய அமலாப்பால், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கிய இடத்தை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளார் என்றே சொல்லாம்.

இயக்குநர் விஜய் அடுத்து தான் இயக்க உள்ள படத்தில், நடிகர் விஜய் - அமலாப்பாலை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நவம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்துள்ள அமலாபால், கதாநாயகியாக நடிக்கவில்லை. அப்படத்தை இயக்கிய விஜய், தனது புதிய படத்தில் அமலாப்பாலுக்கு கதாநாயகி அந்தஸ்தை வழங்க உள்ளார்.

இப்படத்தில் சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, கேமராவை நீரவ் ஷா கவனித்துக் கொள்கிறார். எடிட்டிங் பணிகளை ஆண்டனியும், பாடல் வரிகளை நா. முத்துக்குமாரும் கவனிக்கின்றனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum