தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பை அழகியுடன் ஆட்டம் போட்டுள்ள பிரகாஷ்ராஜ்

Go down

மும்பை அழகியுடன் ஆட்டம் போட்டுள்ள பிரகாஷ்ராஜ் Empty மும்பை அழகியுடன் ஆட்டம் போட்டுள்ள பிரகாஷ்ராஜ்

Post  ishwarya Mon Mar 25, 2013 11:36 am



மிகவும் இயல்பான கதைகளில், மனதில் நிற்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது இயல்பான நடிப்பும், வில்லத்தனமான கதாப்பாத்திர தேர்வுமே இவரது வெற்றிக்குக் காரணங்கள்.

மொழி, அபியும் நானும் போன்ற படங்களில் இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது நடித்து வரும் படம் துள்ளி விளையாடு. இதில் வில்லனாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ், இப்படத்துக்காக மும்பை மாடல் அழகியுடன் குத்தாட்டம் ஒன்றில் நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா பாடலுக்கு இசை அமைக்க, ராஜஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இப்பாடல் படம்பிடிக்கப்பட்டது.

இயக்குநர் வின்சென்ட் செல்வா, புதிய முகங்களான யுவராஜ் மற்றும் தீப்தியை வைத்து துள்ளி விளையாடு படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பிரியமுடன் போன்ற வெற்றிப் படத்தை அளித்தவர்.

திரைப்படம் என்றால் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் மசாலாப் படம். அதற்கேற்ற ருசியை அளித்துத்தான் ஆக வேண்டும் என்கிறாரோ பிரகாஷ்ராஜ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum