தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை டாப்சி தமிழ் நடிகர் மகத்துடன் காதலா?

Go down

நடிகை டாப்சி தமிழ் நடிகர் மகத்துடன் காதலா? Empty நடிகை டாப்சி தமிழ் நடிகர் மகத்துடன் காதலா?

Post  ishwarya Sat Mar 23, 2013 4:55 pm



ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த டாப்சி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் தமிழ் நடிகர் மகத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள மகத், நடிகர் சிலம்பரசனின் நண்பர். வல்லவன் படத்தில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். டாப்சி படப்பிடிப்பிற்கு வரும்போது தவறாமல் மகத் வந்துவிடுகிறார்.

இருவரும் சேர்ந்தே வெளியில் செல்கிறார்கள். டாப்சிக்கு தமிழ் தெரியாததால் மகத் கற்றுக் கொடுக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum