படப்பிடிப்பு இல்லையென்றால் குளிர்ச்சியான இடங்களுக்கு போய் விடுவேன்
Page 1 of 1
படப்பிடிப்பு இல்லையென்றால் குளிர்ச்சியான இடங்களுக்கு போய் விடுவேன்
சுல்தான் தி வாரியர் படத்தில் நான் சூப்பர் ஸ்டான் ரஜினி சாருடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் நடிபேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை, என் ஆயுள் முமுவதும் அவரை மறக்க முடியாது என்று கூறும் நடிகை விஜயலட்சுமி எனக்கு பிடித்த ஹீரோ அபிஷேக் பச்சன்தான் என்கிறார்.
மேலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் குளிர்ச்சியான இடங்களை தேடிப் போய்விடுவேன். கேரளா போட் ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். மனதுக்கும், உடம்புக்கு ஜில்லுன்னு இருக்குற இடங்களுக்கு செல்ல எனக்கு ரொம்ப விருப்பம் என்கிறார் விஜயலட்சுமி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘இளைய தளபதி’ போய் ‘தலைவரா’ன விஜய்!
» ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!
» அரிவாளுடன் போய் வெட்டுங்க!-பேயாட்டம் போட்ட சேரன்
» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
» ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum