தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதி

Go down

தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதி Empty தலைதீபாவளி கொண்டாடும் நட்சத்திரத் தம்பதி

Post  ishwarya Sat Mar 23, 2013 2:45 pm



நட்சத்திரத் தம்பதி சினேகாவும், பிரசன்னாவும் தலை தீபாவளி கொண்டாடுகின்றனர்.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் கடந்த மே மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து சினிமா, விளம்பரங்கள் உள்ளிட்டவற்றிலும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இன்று தலை தீபாவளி. அவர்களுக்கு கலைஉலகத்தினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum