தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய அனுபவத்தைத் தரும் நெடுஞ்சாலை படம்

Go down

புதிய அனுபவத்தைத் தரும் நெடுஞ்சாலை படம் Empty புதிய அனுபவத்தைத் தரும் நெடுஞ்சாலை படம்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:36 pm



சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் கிருஷ்ணா தற்போது இயக்கி வரும் படம் நெடுஞ்சாலை.

இப்படத்தில் ஒரு புதிய அனுபவத்தை தமிழ் ரசிகர்கள் பெறுவார்கள் என்று அவர் கூறுகிறார். படத்தில் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்துள்ள நடிகர் ஆரியுடன், ஷிவதா என்ற அறிமுக நடிகை இணை சேர்ந்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன என்றும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் சண்டைக் காட்சிகள் மட்டும் 25 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளன. சண்டை மாஸ்டர் திலீப் சுப்பராயன் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் சத்யா 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்துக்கான ஆடியோ ரிலீஸ் 2013 ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum