தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ ரிலீஸ்!

Go down

ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ ரிலீஸ்! Empty ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ ரிலீஸ்!

Post  ishwarya Sat Mar 23, 2013 2:32 pm

சகுனி திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு அனுக்ஷா ஜோடியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டியோ கிரீன் தயாரிக்கிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே அலெக்ஸ் பாண்டியன் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum