தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்துடன் ஜோடி சேருகிறார் தமன்னா

Go down

அஜீத்துடன் ஜோடி சேருகிறார் தமன்னா Empty அஜீத்துடன் ஜோடி சேருகிறார் தமன்னா

Post  ishwarya Sat Mar 23, 2013 2:25 pm

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்கிறார். அஜீத்-சிவா கூட்டணி இணையும் இந்தப் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நடிகை தமன்னா முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது. முன்னதாக படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை இந்த மாதத்திலிருந்தே தொடங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தில் விதார்த், பாலா, ஜெயராம், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum