தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் ரெண்டாவது படம் திரைப்படத்தின் ஆடியோ

Go down

விரைவில் ரெண்டாவது படம் திரைப்படத்தின் ஆடியோ Empty விரைவில் ரெண்டாவது படம் திரைப்படத்தின் ஆடியோ

Post  ishwarya Sat Mar 23, 2013 2:05 pm

தமிழ்ப்படம் என்ற திரைப்படத்துக்குப் பிறகு சி.எ.ஸ்.அமுதன் இயக்கும் படத்தின் பெயர் ரெண்டாவது படம். இந்தப் படத்தில் விமல், அரவிந்த், ரிச்சர்ட், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் இசையமைக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்றுடன் இந்தப் படத்தின் டப்பிங் சம்மந்தப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளன. அது நிறைவடைந்தவுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ விரைவில் வெளியிடப்படும் என அதன் இயக்குனர் சி.எஸ்.அமுதன் சமூக இணையதளம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum