தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது

Go down

துப்பாக்கி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது Empty துப்பாக்கி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது

Post  ishwarya Sat Mar 23, 2013 1:08 pm



விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் துப்பாக்கி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த வெற்றி துப்பாக்கியை இந்தி ரீமேக்கிற்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமாரும், காஜல் அகர்வால் கதாபாத்திரத்தில் சோனக்ஷி சிக்ஹாவும் நடிக்கின்றனர். துப்பாக்கி இந்தி ரீமேக்கையும் ஏ.ஆர். முருகதாஸே இயக்குகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2012ல் ஹவுஸ் புல்-2, ரவுடி ரத்தோர், ஓ மை காட் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் அக்ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தென் ஆப்ரிக்காவில் தனுஷ் நடிக்கும் மரியான் – படப்பிடிப்பு தொடங்கியது!
» இந்தி துப்பாக்கி சோனாக்ஷி மகிழ்ச்சி
» துப்பாக்கி' படப்பிடிப்பு மட்டும் எப்படி நடந்தது? - கேயார்
» துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஆட்டம் போடும் விஜய்
» துப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum