'தலைவா' படத்தில் விஜய்யுடன் இணைந்து பாடிய சந்தானம்
Page 1 of 1

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துப்பாக்கி திரைப்படத்தில் கூகுள், கூகுள் பாடலை பாடியிருப்பவர் விஜய்.
இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கூகுள் பாடல் வெற்றி விஜய்யின் பாடல் ஆசையை மேலும் அதிகரித்துள்ளது. இதன் வெளிபாடு 'தலைவா' படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் சந்தானம் பாடியிருப்பதுதான் கூடுதல் தகவலாகும்.
ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவா' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘தலைவா’ படத்துக்காக விஜய்யுடன் இணைந்து பாடிய சந்தானம்
» ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணையும் பவர் ஸ்டார்
» “காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்
» அருண் வைத்தியநாதன் படத்தில் நடிக்கவில்லை.. விஜய்யுடன் மட்டுமே நடிக்கிறேன் – மோகன் லால்
» ‘பிரியாணி’ படத்தில் பாட்டு பாடிய சிம்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum