தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா

Go down

'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா Empty 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா

Post  ishwarya Sat Mar 23, 2013 12:45 pm



சர்ச்சைகளை தாண்டி கமல் ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே படத்தை தனது நண்பரும் இயக்குனருமான பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்து இருக்கிறார் கமல்.

இது குறித்து பாலுமகேந்திரா கூறியதாவது: இந்தப் படத்தை எடுத்திருக்கும் விதத்தைப் பார்க்கும் போது கமலுக்கு பித்து பிடித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அவரின் உழைப்பு தெரிகிறது. சினிமாவை மட்டுமே நேசிக்கும் கமலை தனது நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

உலக நாயகன் என்ற பட்டதை விட 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்றார். ஏற்கெனவே விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இயக்குனர் பாரதிராஜாவின் பாராட்டையும் கமல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum