தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் சேதுபதி பற்றி மனம் திறக்கும் பாலாஜி தரணீதரன்

Go down

விஜய் சேதுபதி பற்றி மனம் திறக்கும் பாலாஜி தரணீதரன் Empty விஜய் சேதுபதி பற்றி மனம் திறக்கும் பாலாஜி தரணீதரன்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:20 pm



நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் மூலம், அபரிமிதமான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ள இயக்குநர் பாலாஜி தரணீதரனை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் வெற்றி பற்றி அவரிடம் கேட்ட போது, புது முகங்களை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தை எடுத்த பிறகு, படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. புது முகங்களை வைத்து எடுத்தப் படத்தை யார் பார்ப்பார்கள் என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் திடீரென, விஜய் சேதுபதி நடித்த பிட்சா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதனால் விஜய் சேதுபதி திடீரென பெரிய நடிகராகிவிட்டார். அதனால், நடுவுல கொஞ்சம் பக்கத்தை எளிதாக வெளியிட முடிந்தது.

முதலில் வெளியான போஸ்டர்களில் நான்கு நண்பர்களின் முகமும் ஒரே அளவில் இருந்தது. பிட்சா வெளியானதற்குப் பிறகு, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் போஸ்டர்களில் விஜய் சேதுபதியின் உருவம் மட்டும் அளவில் பெரிதுப்படுத்தி விளம்பரப்படுத்தினோம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum