தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

Go down

சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம் Empty சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

Post  meenu Fri Mar 22, 2013 6:14 pm

தமிழ் நாட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையங்களை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். மதுரை மாவட்டம் சிவகங்கையில் புதிதாக இன்னொரு விதை பரிசோதனை நிலையம் திறந்து உள்ளது. இதை பற்றியசெய்தி:

சிவகங்கை: விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உதயகுமார் கூறியதாவது:


  • விவசாயிகளுக்காக சிவகங்கையில் விதை மாதிரி மையம் துவக்கப்பட்டுள்ளது.
  • இங்கு பரிசோதனை செய்து, முளைப்புத்திறன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • இதற்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விதைகளை துணிப்பையில் கட்டி, நெற்பயிருக்கு 400 கிராம், பயறு வகை, கடலைக்கு ஒரு கிலோ அளவும் அனுப்ப வேண்டும்.
  • பயிர் முளைப்புதிறன் அறிக்கை, விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பப்படும் என்றார்.
  • பயிர், அதன் ரகம் குறிப்பிட வேண்டும்.

நிலையத்தின் முகவரி:விதை பரிசோதனை நிலையம், 81பி/11- மதுரை ரோடு, சிவகங்கை
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்
»  பொதுவாக எந்தவொரு புதிய மருந்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தாலும் அதனை எலிகளுக்கோ அல்லது கினியா பன்றிகளுக்கோ கொடுத்து பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்று நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். ஆனால் இன்றைய புதிய டிரெண்ட் என்னவெனில் ஏழை இ
» பிங்கி பிரமானிக் "ஆண்" என்கிறது புதிய மருத்துவ பரிசோதனை
» அன்பு நிலையம்
» பாண்டி ஒலிபெருக்கி நிலையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum