தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் சேதுபதி நடிக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா"

Go down

விஜய் சேதுபதி நடிக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" Empty விஜய் சேதுபதி நடிக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா"

Post  ishwarya Fri Mar 22, 2013 5:11 pm



தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. இப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் அடுத்ததாக ரௌத்திரம் இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்கிற வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளனர். படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum