தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலன்?

Go down

எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலன்? Empty எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலன்?

Post  ishwarya Fri Mar 22, 2013 5:10 pm



சில்க் சுமிதாவாக நடித்த நடிகைக்கு எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாதா?

தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் டர்ட்டி பிக்சர். இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்த போது தைரியமாக முன்வந்து நடித்தவர் வித்யா பாலன். அதற்காக அவருக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்தது. டர்ட்டி பிக்சர் தற்போது தமிழில் எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜீவ் மேனன், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால், சில அமைப்புகள், சில்க் சுமிதா வேடத்தில் நடித்த நடிகையை, பெருமை வாய்ந்த சுப்புலட்சுமியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum