தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்தார்த், சமந்தா இணையும் டும் டும் பீ பீ!

Go down

சித்தார்த், சமந்தா இணையும் டும் டும் பீ பீ! Empty சித்தார்த், சமந்தா இணையும் டும் டும் பீ பீ!

Post  ishwarya Fri Mar 22, 2013 4:55 pm



சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு டும் டும் பீ பீ என்று பெயரிட்டுள்ளனர். சித்தார்த் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதில் நித்யா மேனனும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என தெரிகிறது.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப் படத்தை பெண் டைரக்டர் நந்தினி டைரக்ட் செய்கிறார். சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், தமன் இசையில் விரைவில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum