தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெற்பழம் நோய் தடுப்பு

Go down

நெற்பழம் நோய் தடுப்பு Empty நெற்பழம் நோய் தடுப்பு

Post  meenu Fri Mar 22, 2013 4:45 pm

கும்பகோணம் அருகே சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தன் நெற்பழம் நோய் தடுப்பு குறித்து யோசனை தெரிவித்தார்.

நெற்பழம் நோய் கோ 43 ரக நெல்லில் அதிகமாக தாக்கும்.
இந்நோய் கதிர் வெளிவந்த நிலையில் நெல்மணிகளில் மேல் பால்பிடிக்கும் தருணத்தில் ஒருவித பழம் போன்ற பூசணம் காணப்படும்.
இதனால், மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.
ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் பத்து கிராம் அல்லது கார்பன்டாசிம் இரண்டு கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறி தென்படும் முன் டில்ட் 0.1 சதம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 500 கிராம் ஒரு ஏக்கர் என்ற அளவில் பூக்கும் தருணத்திலும், பால் பிடிக்கும் தருணத்திலும் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
தேவையில்லாமல் தழைச்சத்து உரங்களை இடக்கூடாது.
மேற்கண்ட மருந்து கிடைக்காத பட்சத்தில் சூடோமோனோஸ் எதிர் பூஞ்சால மருந்தினை நோய் அறிகுறி தென்படும் முன் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில், பூக்கும் தருணத்திலும், பால்பிடிக்கும் தருணத்திலும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum