மிஷ்கினின் புதிய படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’
Page 1 of 1
மிஷ்கினின் புதிய படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’
மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயர் வைத்திருக்கிறார்.
அண்மையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இது மிஷ்கினை மிகவும் பாதித்தது.
இந்நிலையில் மௌனம் காத்து வந்த அவர் புதிதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். எதையும் வித்தியாசமாக செய்யும் மிஷ்கின் தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு "லோன் ஓல்ப்" என்று பெயர் வைத்திருக்கிறார். "தனியான ஓநாய்" என்று இதற்கு பொருள்.
நேற்று தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய மிஷ்கின் இன்று தன்னுடைய புதிய படத்தின் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். புதிய படத்திற்கு நிறுவனத்தின் பெயரை இணைத்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயர் வைத்திருக்கிறார். இதனை அவருடைய சொந்த நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் மிஷ்கின் கூறியதுபடி புதுமுகங்கள் நடிக்கலாம் என கூறப்படுகிறது. மற்ற விவரங்கள் குறித்த அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
» மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’
» த்ரிஷாவின் புதிய படம்
» நயன்தாராவின் புதிய படம்
» பசங்க பட கூட்டணியில் புதிய படம்
» மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’
» த்ரிஷாவின் புதிய படம்
» நயன்தாராவின் புதிய படம்
» பசங்க பட கூட்டணியில் புதிய படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum