தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகேஷின் இடத்தில் சந்தானம்?

Go down

நாகேஷின் இடத்தில் சந்தானம்? Empty நாகேஷின் இடத்தில் சந்தானம்?

Post  ishwarya Fri Mar 22, 2013 2:44 pm



தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவைக்கென தனிப் பாணி அமைத்து அதில் தனக்கென ஒரு சிம்மாசம் அமைத்து அமர்ந்தவர் நாகேஷ். தனல் இயல்பான நடிப்பினால், தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தவர்.

அதன்பிறகு எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், அவரது புகழ் மறையவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ராமநாராயணன் தயாரித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா... இது வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து, அதே பாதையில் மற்றொரு படத்தை எடுக்க ராமநாராயணன் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு, நாகேஷ் நடித்து சக்கைப் போடு போட்ட அனுபவி ராஜா அனுபவி படத்தை ரீமேட் செய்ய முடிவு செய்துள்ளார். நாகேஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் யாரைப் போடுவது என்று யோசித்த போது நினைவுக்கு வந்தவர் சந்தானம்.

அனுபவி ராஜா அனுபவி படத்துக்கு கதை எழுதி இயக்கியவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. பாலச்சந்தர்.

சந்தானம் தனது தனித்திறமையால் நகைச்சுவையாக நடித்து தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டாலும், நாகேஷ் இடத்துக்கு அவர் சரியாக வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பார்க்கலாம் நாகேஷ் இடத்தை நிரப்பப் போவது யார் என்று?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum