தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசின் திட்டம் நிறைவேறுமா?

Go down

அசின் திட்டம் நிறைவேறுமா? Empty அசின் திட்டம் நிறைவேறுமா?

Post  ishwarya Fri Mar 22, 2013 2:27 pm



விஜய்யுடன் அடுத்தப் படத்தில் நடிக்கும் முயற்சியில் நடிகை அசின் இறங்கியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின் காவலன் திரைப்படத்துக்குப் பிறகு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். இம்முறை தமிழில் தன்னுடைய மறுபிரவேசம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.

எப்படியாவது விஜய்யுடன் அடுத்த படத்தில் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார். இதற்காக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் அசின். அதேசமயம் அசின் மீண்டும் தமிழில் நடிக்க இப்போது எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum