தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்கத்தைவிட அதிகம் கவர்ச்சி: பிரியாமணி, அனுக்ஷா மீது வழக்கு

Go down

வழக்கத்தைவிட அதிகம் கவர்ச்சி: பிரியாமணி, அனுக்ஷா மீது வழக்கு Empty வழக்கத்தைவிட அதிகம் கவர்ச்சி: பிரியாமணி, அனுக்ஷா மீது வழக்கு

Post  ishwarya Fri Mar 22, 2013 2:16 pm



திரைப்படங்களில் வழக்கத்தைவிட அதிகம் கவர்ச்சி காட்டி நடிப்பதாக நடிகைகள் பிரியாமணி, அனுக்ஷா ஆகியோர் மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான தெலுங்குப் படங்களில் அனுக்ஷாவும், பிரியாமணியும் போட்டிபோட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி நடித்துள்ளனராம். இது சமூகத்தில் இளைஞர்களை தவறான திசைக்குத் திருப்பும் என்றும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் என்றும் சமூக ஆர்வலர் சுபுத்தா கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவர் மீதும் சுபுத்தா மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கவர்ச்சியாக நடிப்பதாக நடிகைகள் பிரியாமணி, அனுஷ்கா மீது வழக்கு: இளைஞர்களை கெடுப்பதாக புகார்
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
»  அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
» ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு
» செக்ஸ் டார்ச்சர் : தயாரிப்பாளர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum