தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகள் திருமணம்: தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்களுக்கு வடிவேலு கோரிக்கை

Go down

மகள் திருமணம்: தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்களுக்கு வடிவேலு கோரிக்கை Empty மகள் திருமணம்: தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்களுக்கு வடிவேலு கோரிக்கை

Post  ishwarya Fri Mar 22, 2013 2:15 pm



வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் அடுத்த மாதம் 7-ம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது. இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.

மேலும் வைகை புயலின் வருங்கால மாப்பிள்ளை மதுரைகாரர்தானாம். நெருங்கிய சொந்தமில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடிக்கு தீவிர ரசிகராம்.

திருமணத்தை எளிதாக நடத்த திட்டமிட்டிருக்கும் வடிவேலு, தயவு செய்து திருமண நிகழ்ச்சிக்கு யாரும் வராதீர்கள் என்று தி.மு.க.,வின் முக்கிய பிரபலங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum